அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!!

Share

டெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com