அரசியலில் இருந்து ஓபிஎஸ் நாக்அவுட் ஆகிவிட்டார்: ஜெயக்குமார் பேட்டி

Share

ஈரோடு: அரசியலில் இருந்து ஓபிஎஸ் நாக்அவுட் ஆகிவிட்டார் என ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம் எனவும் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com