அரக்கோணம் விபத்தில் கணவன் மனைவி பலி

Share

அரக்கோணம்: அரக்கோணம் அருகே லோடு ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் , மனைவி உயிரிழந்துள்ளனர். காந்திநகரை சேர்ந்த தீனதயாளன், அவரது மனைவி ரூபாவாதி ஆகியோர் அரக்கோணம் நோக்கி சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது. இருவரும் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com