அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: டொனால்ட் டிரம்ப் அரசியல் படுகுழியில் இருந்து மீண்டது எப்படி?

Share

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்றபோது, டொனால்ட் டிரம்பின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே பலர் கருதினர்.

டிரம்பின் முதல் பதவிக் காலம் குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது குடியரசுக் கட்சியினர் மத்தியிலேயே விமர்சனங்கள் எழுந்தன.

இன்று (நவம்பர் 5) நடைபெறும் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால், அமெரிக்க தேர்தல் வரலாற்றில், தேர்தல் முயற்சியில் தோல்வியடைந்து பின்னர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய இரண்டாவது நபர் ஆக டிரம்ப் இருப்பார்.

டிரம்ப் தனது 2016 பிரசாரத்தைத் தொடங்கியதில் இருந்து அவரின் அரசியல் ஆலோசகராக இருந்த பிரையன் லான்சா, “அவர் வீழ்த்தப்பட்டார், ஆனால் இரண்டு மடங்கு உறுதியுடன் மீண்டு வந்தார்,” என்று கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com