அன்று ரிக்ஷா ஓட்டுநர்; இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர்- யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?
ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர ஃபட்னவிஸ் மாநில துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.