அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் 2வது நாள் விசாரணையை தொடங்கியது உச்சநீதிமன்றம்

Share

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் 2வது நாள் விசாரணையை உச்சநீதிமன்றம் தொடங்கியுள்ளது. வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புவதாக நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டதா? என உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று 2வது நாள் விசாரணையை உச்சநீதிமன்றம் தொடங்கியுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com