அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்

Share

சென்னை : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டு வர தடை விதிக்க கோரியும் புதிய மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com