அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு திறந்து வைப்பதாக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு டி.ஆர்.பாலு கண்டனம்

Share

சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைத்தான் திமுக அரசு திறந்து வைப்பதாக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை தக்கல் செய்துள்ளார். முந்தைய ஆட்சியில் கிடப்பில் போட்ட திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு திமுக அரசு பலன் தரச்செய்து கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com