அதிமுகவில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் ஓபிஎஸ்

Share

சென்னை: அதிமுகவில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். அதிமுகவில் தலைமைப் போட்டி நீடிக்கும் நிலையில் 14 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதாக ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com