அதிமுகவில் பல காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Share

சென்னை: அதிமுகவில் பல காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும். காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் எனவும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com