அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் முழக்கம்

Share

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் முழக்கமிட்டனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். மற்றோரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com