அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

Share

சென்னை :அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். யாரும் பொதுச்செயலாளராக கட்சியின் சட்டத்தில் இடமில்லை என்றும் வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com