அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Share

சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஐகோர்ட் வழங்கியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தர்மம் வென்றுள்ளது, நியாயம் வென்றுள்ளதாக ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com