அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட சிக்கல் – இந்தியாவின் பசுமை ஆற்றல் திட்டத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

Share

அதானி

பட மூலாதாரம், Reuters

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா பசுமை ஆற்றல் பயன்பாட்டில் கோலோச்சி நிற்கும் என பல லட்சிய திட்டங்களை பிரதமர் மோதி அறிவித்திருந்தார்.

அதாவது ‘நெட் ஜீரோ’ என்று சொல்லக்கூடிய பசுமைக் குடில் வாயுவில் மேலும் கார்பனை சேர்க்காத நிலையை 2070-ல் இந்தியா அடையும் என உறுதியளித்தார்.

பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுவதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேபோல 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியா பாதியளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறியிருக்கும் என மோதி உறுதியளித்தார்.

மோதியின் இந்த பசுமை ஆற்றல் பயன்பாட்டு திட்ட அறிவிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் இந்தியாவின் தொழிலதிபர் கெளதம் அதானி. ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அதானி, ‘அதானி க்ரீன் எனர்ஜி’ என்ற நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அதன்மூலம் 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழித்து 20230ஆம் ஆண்டிற்குள் சர்வதேச அளவில் பசுமை ஆற்றலில் கால் பதிக்கவுள்ளார். இந்த பணம் புதுப்பிக்கத்தக்க மின்சார தயாரிப்பு, பேட்டரிகள் தயாரிப்பு, சூரிய தகடுகள், காற்றாற்றல் மற்றும் பசுமை ஹைட் ரோஜனில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com