அகில இந்திய வானொலியின் பெயர் ஆகாஷ்வாணியானது ஏன்? இது இந்தி திணிப்பு முயற்சியா?

Share

அகாஷ்வாணி

இந்திய அரசின் அதிகாரபூர்வ வானொலி சேவையான அகில இந்திய வானொலியின் பெயரை ‘ஆகாஷ்வாணி’ என்று மட்டுமே அழைக்க வேண்டுமென சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், வானொலி ஆர்வலர்களும் இந்தப் பெயர் மாற்றத்தை ஏற்கவில்லை.

இந்தியாவின் அதிகாரபூர்வ வானொலியாக உள்ள அகில இந்திய வானொலி(All India Radio)யின் பெயரை இனிமேல் ‘ஆகாஷ்வாணி’ என்று மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்த வானொலியை நிர்வகிக்கும் பிரசார் பாரதி அமைப்பின் தலைமை இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக பிரசார் பாரதியின் கொள்கைப் பிரிவு, இந்தியா முழுவதுமுள்ள வானொலி நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், “1990ஆம் ஆண்டின் பிரசார் பாரதி சட்டத்தின் பிரிவு 2 -ஏ கூறுவதை அனைத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகாஷ்வாணி என்பது அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குநரின் கீழ்வரும் நிலையங்கள், அலுவலகங்கள், பிற அமைப்புகள் போன்ற அனைத்தையும் குறிப்பிடுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com