Sweet Corn health benefits : ஸ்வீட் கார்ன் யாருக்குத்தான் பிடிக்காது. இப்போதெல்லாம் பீட்சா, பாஸ்தா, பர்கர் முதல் சாலட் வரை சுவையை அதிகரிக்க ஸ்வீட் கார்ன்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஸ்வீட் கார்ன் அதன் சுவைக்கு மட்டுமல்ல, அற்புதமான நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
know the health benefits of eating sweet corn
Share