Monthly Archives: May, 2026

CSK vs SRH: “அடுத்த ஆண்டு புதிய சிஎஸ்கேவாக மீண்டெழுவோம்!” – கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை

ஐபில் தொடரில் நேற்று (மே-18) நடைபெற்ற சென்னை vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி சென்னை அணிக்கு ஒரு வாழ்வா, சாவா போட்டியாக பார்க்கப்பட்ட போதிலும், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை அணி. இதன் மூலம் பிளே ஆப் வாய்ப்பும் கிட்டத்தட்ட முடிந்தது.csk இந்தத் தோல்விக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ருதுராஜ், “ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், நெருக்கமாகவும் சென்றது. 20 ஓவர் போட்டிக்கு இது…

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றை சன்ரைசர்ஸ் உறுதி செய்தது எப்படி?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, 47 பந்துகளில் 70 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்தார் இஷான் கிஷன்பிரசுரிக்கப்பட்டது 18 மே 2026புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 63வது போட்டியில் இன்று (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த…

CSK vs SRH : நீங்க ஜெயிக்கணுங்றதை மறந்துட்டீங்களே சிவாஜி!' – சேப்பாக்கத்தில் சரிந்த சி.எஸ்.கே!

அவன் நமக்காக ஜெயிக்கிறான், இவன் நமக்காக ஜெயிக்கிறான்னு சொல்றியே, முதல்ல நீ உனக்காக ஜெயிச்சு காட்டுடா!’ என்கிற மீமை நிஜமாக்கி காட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ப்ளே ஆப்ஸ் செல்ல மற்ற அணிகள் சி.எஸ்.கேவுக்கு சாதகமாக ஆடினாலும் சென்னை அணி மட்டும் வம்படியாக தோற்றுக் கொண்டிருக்கிறது.CSK vs SRH சென்னை vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ஓப்பனர்கள் என்னவோ ஆளுக்கு 100 ரன்களை குவிப்பார்கள் என்ற நோக்கத்தில் டாஸ் வென்ற…

வி.டி.சதீசன் கேரளத்தின் 13-வது முதல்வராக பதவியேற்ற்றுக்கொண்டார்!

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீசன்கேரளத்தின் 13-வது முதல்வராக பதவியேற்ற்றுக்கொண்டார். Source link

ஸ்டார்க் ஓவரால் சிதைந்த ராஜஸ்தான் கனவு; டெல்லி வெற்றி அதிர்ச்சி|Starc, Axar and Rahul Power DC to Crucial Win Over RR

தொடரின் தொடக்கத்தில் வரிசையாக வெல்வதும் இறுதியில் தோல்விமுகத்தோடு தத்தளிப்பதும் ராஜஸ்தானுக்கே கைவந்த கலை.முதல் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோற்றிருந்த ராஜஸ்தான், அடுத்து வந்த ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது. அதிலும் டெல்லிக்கு எதிரான இந்தத் தோல்வி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாததாக மாறி இருக்கிறது. எப்போதுமே சிறப்பாக ஆடும் வைபவ் சூர்யவன்சி 219 ஸ்ட்ரைக்ரேட்டில் சேர்த்த 46 ரன்கள், எப்போதாவது சிறப்பாக ஆடும் கேப்டன் ரியான் பராக் அடித்த அதிவேக அரைசதம், அணிக்கு ஆங்கரிங்…

நெதர்லாந்திலிருந்து இந்தியா திரும்பும் சோழர் செப்பேடுகள் – அதில் உள்ள வரலாறு என்ன?

பட மூலாதாரம், X/NarendraModiகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரப்பட உள்ளதாக மே 16-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.21 பெரிய செப்பேடுகளையும் 3 சிறிய செப்பேடுகளையும் கொண்டுள்ள இவை, சோழர்களின் பெருமையைப் பறைசாற்றுவதாக பிரதமர் மோதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.”செப்பேடுகளைக் கொண்டு வருவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை நீண்டகாலமாக மேற்கொண்டாலும் தற்போது…

IPL 2026: ப்ளே ஆஃப் மேடையை அலங்கரிக்கப்போகும் அணிகள் எது?| IPL 2026 Playoff who will join rcb in the top 4

2026 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக கம்பீரமாக நிற்க, மீதமுள்ள 3 இடங்களுக்கான பலப்பரீட்சை இப்போது மிகத் தீவிரமடைந்துள்ளது. எஞ்சிய அணிகளின் தற்போதைய ஃபார்ம், புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் டாப்-4 இடங்களைப் பிடிக்கப்போகும் அந்த 4 அணிகள் எவை என்பதைப் பார்ப்போம்.ஆர்சிபி லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும் பெங்களூரு அணி அணி 13 போட்டிகளில் 9…

PM SHRI திட்டம்: “தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" – அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்தது. தற்போது தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு வலியுறுத்தி, தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு…

'டாப்-4 இடத்திற்கான பட்டியலில் இருப்பதற்கு எங்களுக்கு தகுதியில்லை'- ரியான் பராக் கூறியது என்ன?

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.17) ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வெற்றி கட்டாயம் என்ற நிலையில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது. dc vs rr match இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரியான் பராக், “மிகவும் மோசமான செயல்பாடு. கோப்பையை வெல்ல வேண்டும் என்று…

யுஏஇ அணுமின் நிலையம் அருகே டிரோன் தாக்குதல் – இந்தியா, சௌதி கூறியது என்ன?

பட மூலாதாரம், adel SENNA/AFP via Getty Imagesபடக்குறிப்பு, 2026 மார்ச் 3 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா தொழிற்பகுதியில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, புகை மண்டலம் எழும் காட்சி பிரசுரிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை இந்தியா கண்டித்துள்ளது.இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; அவை பதற்றத்தை அதிகரிக்கவே செய்கின்றன.…

1 9 10 11 12 13 24