ஸ்டார் ஹோட்டல்களில் இந்த மீன் தான் அதிகம் வாங்குறாங்க..! கிளி மீன் பற்றி தெரியுமா?
பாம்பன் மீனவர்களின் வலையில் கிளி ஒன்று சிக்கியிருந்தால் இப்படி தான் உருவம் கொண்டிருக்கும். அதனால் தான் இதை கிளிமீன் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த கிளிமீன் என்ற பெருந்திரள் மீனின் நாம் அறியாத சிறப்புகளை பற்றி அறிந்துகொள்வோமா.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பி மீன்களை துறைமுகத்தில் இறக்கி எடைபோட்டு கொண்டிருந்தனர். அப்போது கிளிபோன்று வாய் பகுதியையும், அதன் இறகுகளின் வண்ணத்தை போன்று உடலமைப்பையும்,…








