ISL 2022-23: கரிகரி ஆடிய அந்த 31 நிமிடங்கள்தான் ஹைலைட் – ATK-வை வீழ்த்திய சென்னையின் FC! | Chennaiyin FC won their Opening match against mighty ATK Mohun Bagan
இரண்டாம் பாதியில்தான் சென்னை அணியின் ஆட்டமே ஆரம்பித்தது. மைதானத்தின் மின்விளக்குகளில் பிரச்னை ஏற்பட ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த சில நிமிட இடைவேளைக்குப் பிறகுதான் சென்னை அணி இரண்டு கோல்களையும் அடித்தது. 59வது நிமிடத்தில் ஃபாலோவுக்கு பதிலாக சப்ஸ்டிடியூட்டாக கரிகரி உள்ளே வந்தார். அவர் உள்ளே வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே சென்னை அணி Equaliser-ஐ அடித்துவிட்டது.இதே கரிகரிதான் இன்னொரு கோலுக்கும் அசிஸ்ட் செய்து கொடுத்தார். 83வது நிமிடத்தில் கரிகரி ரைட் ஃப்ளாங்கிலிருந்து கட் செய்து…









