சென்னை: தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களுக்கு தேவையான டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் கூறியுள்ளது.